முட்டாள் புலிகேசிக்கு பதில்  

Posted by யாரோ ஒருவன்

//அப்ப குழுமம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கானது. இங்கு தனிப்பட்டவர்கள் என்பவர்கள் யார் என விளக்கினால் நலம்.//
குழுமத்தின் உறுப்பினர்கள் தான்
இது கூட தெரியாதா முட்டாள் புலிகேசிக்கு

//சந்தேகமே வேண்டாம். முழுக்க நீங்கள் தான். அந்தக் குழுமம் ஒன்றும் உங்களின் கூகுல் சாட் இல்லை. உங்கள் அலைபேசி எண் வெளிப்படையாகக் கூற. கூகுல் சாட்டிலிருந்து கூட சுட்டு விடும் இந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு குழுமத்தில் அலைபேசி எண் கொடுத்திருக்கிறேன் என்பது எந்த விதத்தில் சரி?//
குழுமத்தில் உள்ளவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் அவர் தந்தார்
ஆனால் சாந்தி போன்ற பெண்கள் வினவு குழுமத்தை சேர்ந்த அனானி நாதாரிகளை போல் தரம் தாழ்ந்து நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதது அப்துல்லாவின் தவறு தான்

//அது வலைப்பதிவர் குழுமம். எல்லா வலைப்பதிவர்களும் உபயோகப் படுத்தும் ஒரு பொது வெளி. நீங்கள் சொல்வது போல் தனிப்பட்ட நபர்கள் மட்டும் பங்கு கொள்ளும் இடமல்ல. அப்படி இருக்கையில் அதில் தொலைபேசி எண் கொடுத்தது சரியா?//
குழுமம் என்பது தனிப்பட்ட நபர்கள் பங்கு கொள்ளும் இடம்
வலையில் எழுதுவது தான் பொது வெளி
புரிகிறது புலிகேசி மூடனே

//இந்தக் குழுமத்தில் இணையும் போது உங்களுக்குத் தெரியாதா?//
தெரியாது
சாந்தி போன்ற, புலிகேசி போன்ற நாகரிகம் சிறிதும் அற்றவர்கள் குழுமத்தில் இருப்பார்கள் என்பது தெரியாது

// இங்கு இத்தகைய செக்யூரிட்டிகள் இல்லை என்று. இது நம்பகத்தன்மையற்ற குழுமம்//
வினவு குழுவை சேர்ந்த அனானி நாதாரி ஒருத்தன் வந்தாலே அது நம்பகத்தன்மையற்ற குழுமம் தான்

// என்பதை விட நிர்வாகிகளே இல்லாத குழுமம். வெறும் கும்மியடிப்பதற்கு மட்டும் பயன்படும் ஒரு இடம். அப்படி இருக்கையில் எந்த செக்யூரிட்டியை எதிர் பார்த்து உங்கள் அலைபேசி எண்ணை அங்கு கொடுத்தீர்கள்? இதற்கு யார் பொறுப்பு என நினைக்கிறீர்கள்?//
செக்யூரிட்டி உள்ளது நாகரிகம் இல்லை வினவு குழுவை சேர்ந்த அனானி நாதாரி ஒருத்தன் வந்தாலே அது நாகரிகம் இருக்காதே